NSE IPO – மிகப்பெரிய அப்டேட்

NSE தனது நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட IPO-வை September 2026-ல் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. IPO மதிப்பு சுமார் ரூ.30,000 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. SBI, MS Strategic போன்ற பெரிய பங்குதாரர்கள் பங்குகளை விற்க உள்ளனர். SEBI ஏற்கனவே NOC கொடுத்துவிட்டதால், கடந்த வாரம் DRHP தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *