அமெரிக்கா – ஈரான் பதற்றம்: உலக சந்தைகளில் எச்சரிக்கை உணர்வு; சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி!

உலக சந்தைகள் US-Iran பதற்றம் + Crude விலை ஏற்றத்தால் கவனமாக உள்ளன

South Korea Kospi மற்றும் Taiwan பங்குகள் இந்த மாதம் அதிகம் உயர்ந்துள்ளன

Trump சமீபத்தில் ஏதாவது கூறியுள்ளார்களா?

Apr 2, 2026-ல் Iran மீது தாக்குதலை தீவிரப்படுத்துவேன் என Trump எச்சரிக்கை விடுத்தார்.

அதனால் Sensex 1500 pts வீழ்ச்சிதற்போது US-Iran MoU பேச்சுவார்தை நடப்பதாக செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *