வங்கித் துறைக்கு ஆபத்து?: பேங்கிங் துறையில் 30.8% ஆக உயர்ந்த FII முதலீடுகள்; வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பதால் சந்தையில் பதற்றம்!
IT: Rally +1.89%. ஆனால் HCL Tech guidance காரணமாக வீழ்சி Banking: FII shareholding 30.8% ஆக அதிகம் Pharma, BFSI: FII வாங்குதல் அதிகம்