Corporate Bonds-ல் 11% வரை வட்டி

Bank FD 6.5% தரும் நிலையில், In The Money Bond 11.15%, Keertana Finserv 14% YTM வரை தருகிறது. பாதுகாப்பான AAA PSU Bonds (REC, PFC) 8-9% தருகிறது. Minimum Rs 10,000-ல் முதலீடு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *