Pre-Market Report: Nifty 24,000-க்கு மேல் நிற்குமா?

NSE Pre-Market இன்று – ஆகஸ்ட் 24சந்தை எப்படி தொடங்கும்?

GIFT Nifty கொஞ்சம் ஏற்றத்தில் (+20 முதல் +50 புள்ளிகள்). அதனால் சந்தை flat-ல் இருந்து சற்று ஏற்றத்துடன் தொடங்கும்.

கடந்த வெள்ளி:Nifty 24,231-ல் முடிந்தது (+0.64%). 7 நாள் வீழ்ச்சிக்குப் பிறகு ஏறியது. IT மற்றும் வங்கி பங்குகள் தான் காரணம்.

யார் வாங்கினார்கள்?FII வாங்கியது: ரூ. 614 கோடிDII வாங்கியது: ரூ. 125 கோடிஇது நல்ல விஷயம். இதற்கு முன் FII-க்கள் நிறைய விற்றார்கள்.

முக்கிய Levels:Nifty Support: 24,150 மற்றும் 24,000Nifty Resistance: 24,350 மற்றும் 24,48024,000-க்கு மேல் இருந்தால் ஏற்றம் தொடரும்

உலக சந்தை:அமெரிக்கா கலவையாக முடிந்தது. ஆசியா flat. கச்சா எண்ணெய் $82.

இன்று என்ன செய்யலாம்?சந்தை side-ல் இருந்து கொஞ்சம் மேலே போகும்.காலையில் விற்க வேண்டாம்.சந்தை கீழே வந்தால் வாங்குங்கள்.IT, வங்கி, Defence பங்குகளில் கவனம் செலுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *