NSE IPO கடைசி நாள்!!!

NSE IPO கடந்த வாரம் செப்டம்பர் 17 அன்று தொடங்கி இன்று செப்டம்பர் 21 தான் கடைசி நாள்.

Price band ₹1,700 – ₹1,785 per share

• மொத்த IPO மதிப்பு ₹22,561.57 கோடி, முழுக்க Offer for Sale.

• SEBI approval கிடைத்த பிறகு NSE இந்த வாரத்தில் அதாவது 21 செப்டம்பர் வாரத்தில் லிஸ்ட் ஆக திட்டமிட்டுள்ளது என்று Reuters செய்தி சொல்கிறது.

Allotment 22-ம் தேதி, Listing 24-ம் தேதி BSE-ல் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *