நாட்டிலேயே முதல் ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் காரை அறிமுகப்படுத்திய மாருதி சுசுகி.. ஜெட் மோடில் பங்கு விலை!

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா, தனது முதல் ஃப்ளெக்ஸ்-ஃப்யூல் பயணிகள் வாகனத்தை அறிமுகப்படுத்தியதாக அறிவித்ததையடுத்து, ​​அதன் பங்குகள் கணிசமாக உயர்வை பதிவு செய்துள்ளன. மாருதி, வேகன் ஆர் காரின் ஃப்ளெக்ஸ்-ஃப்யூல் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கார் அனைவரையும் கவர்ந்ததால், விற்பனையும் சூடுபிடித்துள்ளதால், வருவாய் வளர்ச்சி இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் பங்குகளை ஆர்வமாக வாங்கத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *