அமெரிக்க சந்தை (US Markets) – பிராட்காம் (Broadcom) சரிவால் ஐடி பங்குகள் பாதிப்பு
அமெரிக்காவின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான பிராட்காம் (Broadcom) வெளியிட்ட வருவாய் கணிப்பு, முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் அதன் பங்குகள் 12.6% வரை சரிந்தன.

