Buyback நடவடிக்கையால் சரிந்த விப்ரோ பங்குகள்.. முதலீட்டாளர்கள் கவலைப்பட ஒண்ணுமில்லை!
நீங்கள் விப்ரோ பங்குகளில் முதலீடு செய்து, வெள்ளிக்கிழமை காலை அதன் விலை 6% சரிந்ததைக் கண்டால், பீதியடையத் தேவையில்லை. இந்தச் சரிவுக்கு மோசமான முடிவுகளோ, பலவீனமான வணிகமோ, அல்லது கெட்ட செய்திகளோ காரணமல்ல. இதற்கான உண்மையான காரணம், அந்நிறுவனம் மேற்கொண்ட ரூ.15,000 கோடி மதிப்பிலான Share Buyback தான். சரி இப்போ புதிய முதலீட்டாளர்கள் வாங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து நிபுணர்கள் சொல்லும் கருத்தைப் பார்க்கலாம்.நீங்கள் விப்ரோ பங்குகளில் முதலீடு செய்து, வெள்ளிக்கிழமை காலை அதன் விலை 6% சரிந்ததைக் கண்டால், பீதியடையத் தேவையில்லை. இந்தச் சரிவுக்கு மோசமான முடிவுகளோ, பலவீனமான வணிகமோ, அல்லது கெட்ட செய்திகளோ காரணமல்ல. இதற்கான உண்மையான காரணம், அந்நிறுவனம் மேற்கொண்ட ரூ.15,000 கோடி மதிப்பிலான Share Buyback தான். சரி இப்போ புதிய முதலீட்டாளர்கள் வாங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து நிபுணர்கள் சொல்லும் கருத்தைப் பார்க்கலாம்.

