ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தினால் காலியாகும் எல் ஐ சி…. ரூ. 347 கோடி அளவுக்கு எல் ஐ சி முதலீடு…
ஜேஷ் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் நிதி முறைகேடுகள், நிதிப் பரிமாற்ற முறைகேடுகள் மற்றும் ஒத்துழையாமை ஆகியவை காரணமாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் (REL) மற்றும் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் மேத்தாவுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

