ஐபிஓ வெளியிடுவதற்கு முன்பே அடியோடு காலியான ஜெப்டோ…. ஏப்ரல் மாதத்தில் 30% வீழ்ச்சி….
ஜெப்டோ தனது ஐபிஓ வெளியீட்டுத் திட்டங்களுடன் முன்னேறி வரும் வேளையிலும், பட்டியலிடப்படாத சந்தையில் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஐபிஓ மூலம் $800 மில்லியன் முதல் $1 பில்லியன் வரை, அதாவது சுமார் ரூ.7,500 கோடி முதல் ரூ.9,300 கோடி வரை திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

